1 ஸ்மார்ட்போன், 2 ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் நிறுவனம்

இந்த சாதனங்களின் அறிமுக நிகழ்ச்சி நேரலையாக இரவு 7 மணிக்கு ஒன்பிளஸ் இந்தியா யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும். ஒன்பிளஸ் நிறுவனம் இன்று ஒன்பிளஸ் நார்ட் சி.இ 2 ஸ்மார்ட்போன் மற்றும் 2 ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின் படி நார்ட் சி.இ. 2 ஸ்மார்ட்போனில் 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி சப்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் இந்த போனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே ஒரு நாள் முழுவதும் … Continue reading 1 ஸ்மார்ட்போன், 2 ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் நிறுவனம்